கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
வரிசை 2:
* கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி
* கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி
இவ்விதிகளை [[கிர்ச்சாஃப்]] ([[Gustav Kirchhoff|Gustav Kirchhoff]]) என்ற ஜெர்மானிய அறிஞர் 1845 இல் முதலில் எடுத்துக் கூறினார்.
 
== கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி ==
[[Imageபடிமம்:KCL.png|frame|right| ''i''<sub>1</sub> + ''i''<sub>4</sub> = ''i''<sub>2</sub> + ''i''<sub>3</sub>]]
கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி பின்வருமாறு:
 
எந்த ஒரு புள்ளியிலும், அதன் உள் நுழையும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகை, <br>வெளியேறும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாகும்.
 
உற்று நோக்கினால் இது [[மின்னணுக்களின் அழிவிலாப் பண்பு | மின்னணுக்களின் அழிவிலாப் பண்பின்]] விளைவு எனக் காணலாம்.
 
உற்று நோக்கினால் இது [[மின்னணுக்களின் அழிவிலாப் பண்பு | மின்னணுக்களின் அழிவிலாப் பண்பின்]] விளைவு எனக் காணலாம்.
 
இவ்விதி மின்சுற்றில் மின்னணுக்கள் ஒரு இடத்தில் குவியாமல் சீரான மின்னணு அடர்த்தியுடன் நகர்ந்தால் மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பாக, [[கொண்மி|கொண்மியின்]] தகடுகளின் வழியாக மின்னோட்டம் பாய இயலாது; தகட்டில் மின்னணுக்கள் குவிகின்றன. எனினும், கொண்மியின் [[நகர் மின்னோட்டம்|நகர் மின்னோட்டத்தைக்]] கணக்கில் கொண்டால் இவ்விதி செல்லுபடியாகும்.
வரி 20 ⟶ 19:
இது மின்னணுக்களின் அழிவிலாப் பண்பையே கூறுகிறது. அதாவது, ஒரு மூடப்பட்ட பரப்பிலிருந்து வெளியேறும் மொத்த மின்னோட்டத்தின் கூட்டுத்தொகை, அப்பரப்பால் சூழப்பட்ட பருமனுக்குள் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையின் மாறுவீதத்திற்குச் சமமாகும்.
== கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி ==
[[Imageபடிமம்:KVL.png|right|frame|v<sub>1</sub> + v<sub>2</sub> + v<sub>3</sub> + v<sub>4</sub> = 0]]
ஒரு மூடப்பட்ட தடத்தைச் சுற்றி விழும் மின்னழுத்த வேறுபாடுகளின் கூட்டுத்தொகை சுழியாகும்.
இது [[ஆற்றலின் அழிவிலாப் பண்பு| ஆற்றலின் அழிவிலாப் பண்பின்]] விளைவாகும்.
 
== இவற்றையும் பார்க்க ==
[[Wikt:ta:பகுப்பு:இயற்பியல்|விக்சனரி இயற்பியல் கலைச்சொற்கள்]]
 
[[பகுப்பு:இலத்திரனியல்]]
[[பகுப்பு:மின்னியல்]]
 
[[en:Kirchhoff's circuit laws]]
[[cs:Kirchhoffovy zákony]]
[[da:Kirchhoffs love (elektriske kredsløb)]]
[[de:Kirchhoffsche Regeln]]
[[en:Kirchhoff's circuit laws]]
[[fi:Kirchhoffin piirilait]]
[[fr:Lois de Kirchhoff]]
[[he:חוקי קירכהוף]]
[[it:Leggi di Kirchhoff]]
[[ja:キルヒホッフの法則]]
[[ja:&#12461;&#12523;&#12498;&#12507;&#12483;&#12501;&#12398;&#27861;&#21063;]]
[[nl:Stroomwet van Kirchhoff]]
[[sl:Kirchhoffova zakona]]
[[fi:Kirchhoffin piirilait]]
[[pl:Drugie prawo Kirchhoffa]]
[[ru:Правила Кирхгофа]]
[[sl:Kirchhoffova zakona]]
"https://ta.wikipedia.org/wiki/கிர்க்காஃபின்_மின்சுற்று_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது