திணிவெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Nombor jisim
சிNo edit summary
வரிசை 1:
'''திணிவெண்''' அல்லது '''அணுத்திணிவெண்''' அல்லது '''நிறை எண்''' (Mass Number) எனப்படுவது, [[அணுக்கரு]]வில் உள்ள [[புரோத்தன்]] (புரோட்டான்), [[நியூத்திரன்]] (நியூட்ரான்) ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கும். திணிவெண், ஒரு [[தனிமம்|தனிமத்தின்]] ஒவ்வொரு [[ஓரிடத்தான்|ஓரிடத்தானுக்கும்]] தனித்துவமானதாகும். இந்த ஓரிடத்தான்களைக் குறிக்கக் குறிப்பிட்ட தனிமத்தின் பெயருக்கு அடுத்ததாக அல்லது குறியீட்டுக்கு இடதுபுறம் மேலெழுத்தாக இத் திணிவெண் எழுதப்படுகின்றது. எடுத்துக்காடாக, [[கரிமம்-12]] (<sup>12</sup>C) எனக் குறிப்பிடப்படும் கரிமத்தின் ஓரிடத்தான், 6 புரோத்தன்களையும், 6 நியூத்திரன்களையும் கொண்டுள்ளது.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/திணிவெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது