"ஒப்பாரிப் பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,242 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{நாட்டுப்புற பாடல் வகைகள்}}
 
'''ஒப்பாரி''' என்பது கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்ததமிழ் [[நாட்டுப் பாடல்]] வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் [[இசை]]யானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. மனிதரைக்தாய், கவரவல்லதந்தை, உணர்ச்சிகணவன், மிக்கபிள்ளை, பாடல்கள்உற்றார், [[தாலாட்டு]]ம்உறவினர் ''ஒப்பாரி''யும்எவரேனும் ஆகும்.இறந்து மனிதவிட்டால் வாழ்க்கையின்ஒருவருடைய தொடக்கத்தில்உள்ளத்தில் பாடப்படுவதுஎழுகின்ற ''தாலாட்டு''துன்பஉணர்வை வெளிக்காட்ட ஆகும்ஒப்பாரி பாடப்படுகிறது. வாழ்க்கையின்இறந்தவர்களின் முடிவில்வரலாறு பாடப்படுவதுபற்றித் ஒப்பாரி.தெரியாதவர்கள் தாய்,அப்பாடல் தந்தை,மூலம் கணவன்,வரலாற்றினை பிள்ளை,அறிய உற்றார்முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, உறவினர்விளம்பமும் எவரேனும்மத்யமும் இறந்துகலந்த விட்டால்ஒரு ஒருவருடையலய உள்ளத்தில்அமைப்பில் எழுகின்ற[[முகாரி]], துன்ப[[ஆகிரி]] உணர்வேமுதலான [[இராகம்|இராக]]ச் ஒப்பாரியாகசாயலுடன் வெளிப்படுகின்றதுவிளங்குகின்றது.
 
 
இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் [[முகாரி]], [[ஆகிரி]] முதலான [[இராகம்|இராக]]ச் சாயலுடன் விளங்குகின்றது.
 
 
நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் ''உறுமி'' எனப்படும் ஒரு [[இசைக்கருவி]] இசைக்கப்படும். ''இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன'' எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.
 
== மகனை பலிகொடுத்த தாய் ==
[[File:Oppaari Song.ogg|thumb|மகனை இழந்த தாயின் அரற்றல்]]
 
1980 பின்னர் ஈழப்போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி.
<pre>
 
 
அத்தை அருங்கிளியே !
எந்தன் ஆரணங்கு பைங்கிளியே !
எங்கள் அஞ்சுகமே உறங்குதுன்னு
எங்க அருங்கிளிய காணலையே!
 
நீங்க பஞ்ச வர்ண பட்டுகட்டி
பவளங்க்கொண்ட மாலையிட்டு ! உங்க
பைம்பொரப்பு மாளிகைக்கு
பாடோருணா நீ நடந்தா! உந்தன்
பைம்பொறப்பு தங்கங்களோ! எங்க
பச்சக்கிளி வாருமுனு ! நாங்க
பத்தடுக்கு மாளி கட்டி ! அந்த
பத்தடுக்கு மாளியிலே
பழ வாழை மடல் விரித்து
பத்து வித கறி படைப்போம். எந்தன்
பாசமுள்ள பைங்கிளியே ! அந்த
பரமனோட சோர்சாதம் !
பார்த்தா ருசிகுதுனோ !
பக்கமிருந்தா மனகுதுனோ !
படுத்துறங்க போனீங்களோ !
 
நீங்க ஏல வர்ண பட்டுகட்டி
எட்டு வர்ண மாலையிட்டு ! உங்க
தேம்பிறப்பு மாளிகைக்கு
தேடோருணா நீ நடந்தா! உந்தன்
தேம்பிறப்பு தங்கங்களோ! எங்க
தேங்கிளியும் வாருமுனு ! நாங்க
தேனடுக்கு மாளி கட்டி ! அந்த
தேனடுக்கு மாளியிலே
தே வாழை மடல் விரித்து
எட்டு வித கறி படைப்போம். எந்தன்
நேசமுள்ள பைங்கிளியே ! அந்த
எமனோட சோர்சாதம் !
இருந்தா ருசிகுதுனோ !
கிட்டரிந்தா மனகுதுனோ !
கிடந்துறங்க போனீங்களோ !
 
==மனைவியின் ஒப்பாரி==
உங்களுக்கு காதும் கேக்கலையா.
</pre>
 
அத்தை அருங்கிளியே !
எந்தன் ஆரணங்கு பைங்கிளியே !
எங்கள் அஞ்சுகமே உறங்குதுன்னு
எங்க அருங்கிளிய காணலையே!
 
நீங்க பஞ்ச வர்ண பட்டுகட்டி
பவளங்க்கொண்ட மாலையிட்டு ! உங்க
பைம்பொரப்பு மாளிகைக்கு
பாடோருணா நீ நடந்தா! உந்தன்
பைம்பொறப்பு தங்கங்களோ! எங்க
பச்சக்கிளி வாருமுனு ! நாங்க
பத்தடுக்கு மாளி கட்டி ! அந்த
பத்தடுக்கு மாளியிலே
பழ வாழை மடல் விரித்து
பத்து வித கறி படைப்போம். எந்தன்
பாசமுள்ள பைங்கிளியே ! அந்த
பரமனோட சோர்சாதம் !
பார்த்தா ருசிகுதுனோ !
பக்கமிருந்தா மனகுதுனோ !
படுத்துறங்க போனீங்களோ !
 
நீங்க ஏல வர்ண பட்டுகட்டி
எட்டு வர்ண மாலையிட்டு ! உங்க
தேம்பிறப்பு மாளிகைக்கு
தேடோருணா நீ நடந்தா! உந்தன்
தேம்பிறப்பு தங்கங்களோ! எங்க
தேங்கிளியும் வாருமுனு ! நாங்க
தேனடுக்கு மாளி கட்டி ! அந்த
தேனடுக்கு மாளியிலே
தே வாழை மடல் விரித்து
எட்டு வித கறி படைப்போம். எந்தன்
நேசமுள்ள பைங்கிளியே ! அந்த
எமனோட சோர்சாதம் !
இருந்தா ருசிகுதுனோ !
கிட்டரிந்தா மனகுதுனோ !
கிடந்துறங்க போனீங்களோ !
 
==ஒப்பாரிப் பாடல் ஒலி வடிவம்==
[[File:Oppaari Song.ogg|thumb|மகனை இழந்த தாயின் அரற்றல்]]
 
இப்பாடலை இயற்றியவர், [[தூத்துக்குடி|தூத்துக்குடியைச்]] சேர்ந்த எஸ். மணிகண்டன், [[அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி|அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில்]] [[பொதுவியல் துறை]] மாணவர்.
 
பாடியவர்கள் : லாவண்யா மற்றும் லக்ஷ்மி, [[பொதுவியல் துறை]] மாணவிகள், [[அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி]].
 
== மேற்கோள்கள் ==
<references />
 
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்]]
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1282323" இருந்து மீள்விக்கப்பட்டது