"ஆழ்வார்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,997 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
Sodabottle பயனரால் ஆழ்வார்களின் கால வரிசை, ஆழ்வார்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: merge
(merge)
சி (Sodabottle பயனரால் ஆழ்வார்களின் கால வரிசை, ஆழ்வார்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: merge)
இவர்கள் 7 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.
 
இவர்களைக் காலவரிசை செய்து காட்டியுள்ள பெருமக்களின் வரிசைமுறையை இந்த அட்டவணையில் காணலாம்.
== சொற்பொருள் ==
==அட்டவணை==
இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று பெயர் வைத்தார்கள்.
 
==வரலாறு==
[[கி.பி.]] 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல [[திருமால்]] அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் [[நாதமுனி]] என்பவர் [[நாலாயிரத்திவ்விய பிரபந்தம்]] என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது
 
==பன்னிரு ஆழ்வார்கள்==
*[[பொய்கையாழ்வார்]]
*[[பூதத்தாழ்வார்]]
*[[பேயாழ்வார்]]
*[[திருமழிசையாழ்வார்]]
*[[நம்மாழ்வார்]]
*[[மதுரகவி ஆழ்வார்]]
*[[குலசேகர ஆழ்வார்]]
*[[பெரியாழ்வார்]]
*[[ஆண்டாள்]]
*[[தொண்டரடிப்பொடியாழ்வார்]]
*[[திருப்பாணாழ்வார்]]
*[[திருமங்கையாழ்வார்]]
 
==கால வரிசை==
 
{| class="wikitable"
|-
 
'திருமுடி அடைவு' என்னும் முறைமை மணவாள மாமுனிகள் வரிசையைப் பின்பற்றுகிறது.
==இவற்றையும் காண்க==
* [[வைணவ இலக்கியங்கள்]]
==கருவிநூல்==
[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
 
[[பகுப்பு:AFTv5Test‎வைணவ சமயம்]]
==மேலும் காண்க==
*[[திவ்ய தேசம்]]
*[[நாயன்மார்கள்]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=azhvar_sujatha_intro ஆழ்வார்கள்]
 
{{வார்ப்புரு:ஆழ்வார்கள்}}
{{வைணவ சமயம்}}
 
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[de:Alvar (Hinduismus)]]
[[en:Alvars]]
[[es:Alvar (hinduismo)]]
[[fr:Alvar]]
[[hi:आलवार सन्त]]
[[mr:आळवार]]
[[pl:Alwarowie]]
[[ru:Альвары]]
[[te:ఆళ్వారులు]]
[[uk:Альваро]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1282350" இருந்து மீள்விக்கப்பட்டது