பன்னாட்டு நாள் கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: af:Internasionale datumgrens
No edit summary
வரிசை 1:
[[படிமம்:International Date Line.png|thumb|பன்னாட்டு நாள் கோடு - 180° அருகே]]
 
'''பன்னாட்டு நாள் கோடு ''' (''International Date Line'', '''IDL''') என்பது புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள ஓர் கோடு ஆகும். இதுவே ஒவ்வொரு [[நாட்காட்டி]] நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180° [[நிலநிரைக்கோடு|நில நிரைக்கோட்டில்]] அமைந்துள்ள போதும் சில ஆட்சிப்பகுதிகள் மற்றும் தீவுகளின் எல்லைகளைச் சுற்றிச் செல்லுமாறு வளைந்து செல்கிறது.
 
கிழக்கிலிருந்து பயணிக்கும்போது பன்னாட்டு நாட்கோட்டை தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கழிக்கப்படுகிறது- பயணி மேற்கில் அந்நாளை மீண்டும் கழிக்கிறார். அதேநேரம் மேற்கிலிருந்து கிழக்கில் தாண்டுகையில் ஒரு நாள் அல்லது 24 மணி நேரம் கூட்டப்படும் - பயணி ஒருநாளை இழக்கிறார். இந்தக் கோடு கற்பனையாக இருந்தபோதும் நிலையான கால எல்லையை புவிப்பரப்பில் வரையறுக்க மிகவும் தேவைப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_நாள்_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது