திலீபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23:
 
==உண்ணாவிரதம் தொடர்பான சிங்களவர் பார்வை==
திலீபனின் உண்ணாவிரதம் தொடர்பாகவோ கோரிக்கைகள் தொடர்பாகவோ இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் புரிதல் மிகக் குறைவு. அதற்கான காரணம் சிங்கள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை அப்படியே உண்மை என நம்பும் சிங்கள மக்களே அதிகம் என்றாலும், சிங்கள ஊடகங்களையும் தாண்டி உண்மையறிதல் எனும் கொள்கைக் கொண்ட சிங்களவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறனவர்களின் பார்வையில் திலிபனின் உண்ணாவிரதமும் அவரது திடமான முடிவும் கூட தளங்களின் பேசப்படுகின்றன. குறிப்பாக திலீபனின் கபடமற்ற கொள்கைக்கான உண்ணாவிரதத்தையும், [[விமல் வீரவங்ச]] போன்ற [[சிங்களம்|சிங்கள]] அரசியலாளர்களின் போலியான உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்ட சிங்களப் பதிவுகளும் உள்ளன. <ref name="තිලීපන්ගෙ කොටි උපවාසෙ vs වීරවංසගෙ සැප උපවාසෙ">{{cite web | url=http://pulasthigetheeruwa.blogspot.hk/2010/07/vs.html | accessdate=டிசம்பர் 24, 2012}}</ref>
 
== ஐந்து அம்சக் கோரிக்கை ==
"https://ta.wikipedia.org/wiki/திலீபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது