சமபகுதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ar, be, bg, br, bs, ca, cs, cy, da, de, el, eo, es, et, eu, fa, fi, fr, ga, gl, he, hi, hr, ht, hu, id, it, ja, ka, kk, ko, lv, mk, ml, ms, nl, no, oc, pl, pt, ro, ru, sh, simple, sk, sl, sq, ...
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
இரசாயனவியலில் சமபகுதியம் என்பது ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும், வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரத்தையும் கொண்ட சேர்வைகளாகும். சமபகுதியங்கள் தம்மிடையே ஒரே இயல்புகளை கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சமபகுதியங்களில் பலவகைகள் உண்டு. இவற்றுள் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவையாவன:
* கட்டமைப்புச் சமபகுதியம் (structural isomer)
* திண்மச் சமபகுதியம் (stereo isomer) என்பனவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சமபகுதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது