திசம்பர் 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: stq:25. Dezember
வரிசை 15:
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஹொங்கொங்]] மீதான [[ஜப்பான்|ஜப்பானின்]] முற்றுகை ஆரம்பமாயிற்று.
* [[1947]] - [[சீனக் குடியரசு|சீனக் குடியரசின்]] அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
* [[1968]] - சம்பளம் அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 42 [[தலித்]] மக்கள் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கீழ்வெண்மணிப் படுகொலைகள்|கீழ்வெண்மணி]] [[கிராமம்|கிராமத்தில்]] உயிருடன் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1977]] - [[இஸ்ரேல்]] பிரதமர் பெகின் [[எகிப்து|எகிப்திய]] அதிபர் [[அன்வர் சதாத்]]தை சந்தித்தார்.
* [[1979]] - [[சோவியத் ஒன்றியம்]] [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது