"க. வீரகத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''பண்டிதர் க. வீரகத்தி''' [[கரவெட்டி]] கிழக்கில் வசித்தவர். '''கவீ''' என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் [[1960]]-ல் வெயியிட்ட ''தங்கக் கடையல்'' என்பது அவருடைய முதலாவது கவிதை நூல். [[கணியன் பூங்குன்றனார்|கணியன் பூங்குன்றன்]] ''செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர். மேற்குறித்த தத்துவத்தின் அடிப்படையிலே, தன் நண்பரான [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]] தந்த கவிஞரான [[நீலாவணன்|நீலாவணனை]]த் தன் சம்பந்தியாக்கிக் கொண்டவர்.
 
==இவர் எழுதிய நூல்கள்==
 
 
 
 
 
==சஞ்சிகை==
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1283341" இருந்து மீள்விக்கப்பட்டது