க. வீரகத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

398 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{வார்ப்புரு:Refimprove}}
'''பண்டிதர் க. வீரகத்தி''' [[கரவெட்டி]] கிழக்கில் வசித்தவர். '''கவீ''' என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் வெயியிட்ட ''தங்கக் கடையல்'' என்பது அவருடைய முதலாவது கவிதை நூல்.
 
== வாழ்வியல் பற்றிய அவரது இயக்கம்==
 
'''பண்டிதர் க. வீரகத்தி''' [[கரவெட்டி]] கிழக்கில் வசித்தவர். '''கவீ''' என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் [[1960]]-ல் வெயியிட்ட ''தங்கக் கடையல்'' என்பது அவருடைய முதலாவது கவிதை நூல். [[கணியன் பூங்குன்றனார்|கணியன் பூங்குன்றன்]] ''செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர். மேற்குறித்த தத்துவத்தின் அடிப்படையிலே, தன் நண்பரான [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]] தந்த கவிஞரான [[நீலாவணன்|நீலாவணனை]]த் தன் சம்பந்தியாக்கிக் கொண்டவர்.
 
==இவர் எழுதிய நூல்கள்==
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1283360" இருந்து மீள்விக்கப்பட்டது