ஹோ சி மின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 25:
ஹோ [[வியட் மின்]] விடுதலை இயக்கத்தை [[1941]] இலிருந்து முன்னின்று நடத்தி, [[1954]] இல் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு [[கம்யூனிசம்|கம்யூனிச]] நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. [[வியட்நாம் போர்|வியட்நாம் போரை]] அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. [[தெற்கு வியட்நாம்|தெற்கு வியட்நாமின்]] தலைநகராயிருந்த [[சாய்கோன்]] (''Saigon'') நகரம் ஹோவின் நினைவாக [[ஹோ சி மின் நகரம்]] எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
'''==பெயர் ==
பிறப்பில் இவர் பெயர் ஹோநியூவென் சிசின் மின்சுங் இல்லை,(''Nguyen மாறாகSinh Cung). 1942-ல் அதாவது வியட்டினாம்வியட்னாம் விடுதலையடையும் சில வருடங்கள்உக்கு முன்புதான்ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இந்தஹோ சி மின் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். ஹோ சி மின் என்பது இவரின் இரகசியப்பெயர். இப்படி பல இரகசிய பெயர்கள் இவருக்கு இருந்துவந்தன. ஜனாதிபதியாகும்சனாதிபதியாகும் மட்டும் இவர் தலைமறைவில் வாழ்துவாழ்ந்து வந்தார். சுமார் 50 வித்தியாசப்பட்ட இரகசிய பெயர்கள் கொண்டிருக்கலாம் என நம்பபடுகிறது.
'''
பிறப்பில் இவர் பெயர் ஹோ சி மின் இல்லை, மாறாக 1942-ல் அதாவது வியட்டினாம் விடுதலையடையும் சில வருடங்கள்உக்கு முன்புதான் இவர் இந்த பெயரை ஏற்றுக்கொண்டார். ஹோ சி மின் என்பது இவரின் இரகசியப்பெயர். இப்படி பல இரகசிய பெயர்கள் இவருக்கு இருந்துவந்தன. ஜனாதிபதியாகும் மட்டும் இவர் தலைமறைவில் வாழ்து வந்தார். சுமார் 50 வித்தியாசப்பட்ட இரகசிய பெயர்கள் கொண்டிருக்கலாம் என நம்பபடுகிறது.
<br />
 
'''==பிறப்பு==
Nguyenஹோ Sinhசி Cung இடம் எனும்மின் மத்திய வியட்டினாமில்வியட்னாமில் அமைந்துள்ள சிறிய மாகானத்தில்மாகாணத்தில் பிறந்திருக்கலாம். பிற்பாடு தனது பிறப்பு சான்றிதலில் வித்தியாசப்பட்ட தகவலைதகவலைக் கொண்டு தலைமறைவில் வாழ்ந்து வந்தார். 1894-1903 காலப்பகுதிகலைகாலப்பகுதிகளைத் தனது பிறப்பு வருடமாகஆண்டாகப் பத்திரங்களில் கொடுத்தாலும், அதிகாரப்பூர்வமாக 1890 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சில ஆய்வாலர்களால் ஒத்துக்கொள்ளபடுவது இல்லை. இருந்தால பெரும்பாலும் பொருத்தமானதாக கருத்தப்படுகிறது.
'''
 
Nguyen Sinh Cung இடம் எனும் மத்திய வியட்டினாமில் அமைந்துள்ள சிறிய மாகானத்தில் பிறந்திருக்கலாம். பிற்பாடு தனது பிறப்பு சான்றிதலில் வித்தியாசப்பட்ட தகவலை கொண்டு தலைமறைவில் வாழ்ந்து வந்தார். 1894-1903 காலப்பகுதிகலை தனது பிறப்பு வருடமாக பத்திரங்களில் கொடுத்தாலும், அதிகாரப்பூர்வமாக 1890 பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சில ஆய்வாலர்களால் ஒத்துக்கொள்ளபடுவது இல்லை. இருந்தால பெரும்பாலும் பொருத்தமானதாக கருத்தப்படுகிறது.
அவரின் பிறந்த நாளும்கூட சரிவர தெரியவில்லை.பொதுவாக வீட்டினாம்வியட்னாம் உருவாக்கப்பட்ட வைகாசிமே 19 தேதி அவரின் பிறந்த நாள் என நம்ப்பபடுகிறது. கிராமபுரத்தில் பிறப்பு தகவல் சேமிப்பு இல்லாத படியால் ஹோ சி மின் தனது பிறப்பு தேதி தெரியாதவராக இருந்து இருக்கலாம்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹோ_சி_மின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது