செ. சுந்தரலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 52:
==அரசியல் வாழ்க்கை==
சுந்தரலிங்கம் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1940 ஆம் ஆண்டில் தனது பணியில் இருந்து ஓய்வு எடுத்தார். [[இலங்கை அரசாங்க சபை]]க்கு 1943, 1944 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1947 இல் நடந்த [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|நாடாளுமன்றத் தேர்தலில்]] [[வவுனியா தேர்தல் தொகுதி|வவுனியா]]வில் [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை]]யாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றத்துக்குத்]] தெரிவானார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/
1951 ஆம் ஆண்டில் [[இலங்கையின் தேசியக்கொடி]]யாக சிங்களக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து சுந்தரலிங்கம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref name="BE">{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/ByElections1947-1988.pdf|title=SUMMARY OF BY -ELECTIONS 1947 TO 1988|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலில்]] போட்டியிட்டு மீண்டும் தெரிவானார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1952|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> இலங்கையில் [[தனிச் சிங்களச் சட்டம்]] கொண்டுவரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1955 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்தில் பங்கெடுக்காமையால் தனது உறுப்பினர் பதவியை இழந்தார். இதன் பின்னர் இடம்பெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.<ref name="BE"/> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]] போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>
|