மு. ஹு. மு. அஷ்ரப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
| website =
}}
'''முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப்''' (MHM Ashraff, [[ஒக்டோபர் 23]], [[1948]] - [[செப்டம்பர் 16]], [[2000]]) [[இலங்கைசிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்|இலங்கைசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின்]] தாபகத்நிறுவனத் தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை பாராளுமன்றத்தின்]] அங்கத்தவராகவும் துறைமுகங்கள், மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தவர். 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார். இலங்கை முஸ்லிம்களின் முக்கிய தலைவராகக் கொள்ளப்படுகிறார். இவரது மனைவி இப்பொழுது அரசியலில் ஈடுபடுகின்றார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 40:
 
[[1980கள்|1980களில்]] அஷ்ரபினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சக மேம்பாட்டுக்கான இயக்கமாக காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்த அவ்
 
==எழுதிய நூல்கள்==
நான் எனும் நீ - கவிதை நூல்
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மு._ஹு._மு._அஷ்ரப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது