ந. முத்துசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up
வரிசை 1:
'''ந.முத்துசாமி (N.Muthuswamy)''', 1936ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தவர். தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் ந.முத்துசாமி. இதற்காக இவர் [[சங்கீத நாடக அகாதமி | சங்கீத நாடக அகாதமியின்]] விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். இவரது "[[கூத்துப்பட்டறை]]" என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது. நவீன தமிழ் நாடகங்களை உலகமெங்கும் நடத்திக் காட்டிய பெருமை ந.முத்துசாமிக்கு உண்டு. "[[கசடதபற]]", "[[நடை]]" போன்ற இலக்கிய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
 
==ஆக்கங்கள்==
வரிசை 15:
==வெளி இணைப்புகள்==
*[http://www.koothu-p-pattarai.org/koothupattarai/index.html கூத்துப்பட்டறை]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
 
[[Categoryபகுப்பு:நாடக இயக்குநர்கள்]]
 
{{writer-stub}}
 
 
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[Category:நாடக இயக்குநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ந._முத்துசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது