உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 215:
==வினா==
நான் கணிதவியல் மற்றும் இசையின் மீது கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு கிழ்க்கண்ட இரண்டு தேவைகள் உள்ளன:-
* விக்கி \<math\> latex இல், ஆங்கில அல்லது கிரேக்க எழுத்துகளைப் பொதுவாக பயன்படுத்துகிறோம். இதற்கு பதிலாக தமிழ் எழுத்துகளை எவ்வாறு பயன்படுத்துவது? எ.கா. <math> \int \frac{dx}{1+\alpha x^2} </math> - இதில் x / \alpha இற்கு பதிலாக `ச' எனும் தமிழ் எழுத்தை உள்ளிட முடியுமா? (நான் விக்கி இல்லாமல் பிற pdf கோப்பை itrans ஐ பயன்படுத்தி எழுதுவது வழக்கம்; எனினும் \<math\> எழுதுவது எப்படி?)
* நான் பாடல்களை எழுத இரண்டு முறைகளைப் பயன்படுத்துவது வழக்கம் -. இந்திய இசைக்கான கோவைகள் மற்றும் மேற்கத்திய இசைக்கான Lilypond நிரலின் எழுத்துகளைஎழுத்துகளைப் போன்றவற்றை எவ்வாறு உள்ளிடுவது? png போன்றவற்றை மற்றுமே உள்ளிடிவாதஉள்ளிடிவதா அல்லது latex போன்ற ஏதேனும் ஓர் விக்கி நிரலைக்கொண்டு எழுத இயலுமா?
நன்றி.--[[பயனர்:நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியன்]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Natkeeran" இலிருந்து மீள்விக்கப்பட்டது