வ. ஐ. சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 40:
 
இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. மொழியியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கு [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]], [[தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தமிழ் பல்கலைக்கழ்கம்]] ஆகியன முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தன.
 
==தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது==
 
இவர் எழுதிய ''“வ. ஐ. சுப்பிரமணியம் கட்டுரைகள் தொகுதி ஒன்று - மொழியும் பண்பாடும் இரண்டு - இலக்கணமும் ஆளுமைகளும் (இரண்டு தொகுதிகள்)”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
==மறைவு==
வ.ஐ.சுப்பிரமணியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் [[சூன் 29.06.]] [[2009]] அன்று காலை எட்டுமணிக்குத்எட்டு மணிக்குத் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] உயிரிழந்தார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/வ._ஐ._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது