தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தேசிய தொழில்நுட்பக் கழக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox University
|name = National Institute of Technology Karnataka
|native_name = ರಾಷ್ಟೀಯ ತಾಂತ್ರಿಕ ಮಹಾವಿದ್ಯಾಲಯ ಕರ್ನಾಟಕ<br />राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान कर्नाटक
 
| logo = [[File:NITK_Emblem.png]]
|motto = {{lang-kn|ಕಾಯಕವೇ ಕೈಲಾಸ}} <br />{{lang-hi|तत्पूजा कर्मचाखिलम}}
|mottoeng = Work is worship
|chairman = S. C. Tripathi
|director = Dr. Swapan Bhattacharya <ref>http://www.nitk.ac.in/index.php?q=thedirector.html</ref>
|undergrad = 3,000
|postgrad = 1,800
|established = 1960
|type = [[Public university|Public]]
|city = [[Surathkal]], [[Karnataka]]
|country = [[India]]
|vision = "To facilitate transformation of students into good human beings, responsible citizens and competent citizens and competent professionals, focusing on assimilation, generation and dissemination of knowledge."<ref>http://eforea.nitk.ac.in/index.php?q=vision-mission.html</ref>
|campus = [[Suburban]], {{convert|295|acre|km2}}
|website = {{URL|http://www.nitk.ac.in/}}
|image_name=NITK mangalore.jpg
|caption=Main building of National Institute of Technology Karnataka
 
}}
 
 
தேசிய தொழில்நுட்பக் கழகம், சுரத்கல் (National Institute of Technology Karnataka, NITK), என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் கர்நாடக மண்டலப் பொறியியல் கல்லூரி (Karnataka Regional Engineering College, KREC) என அழைக்கப்பட்டது.
 
இக்கழகம் மங்களூரிலிருந்து, உடுப்பி செல்லும் NH-17 சாலையில் இருக்கும், சுரத்கல் என்னும் மங்களூரின் புறநகர் பகுதியில் உள்ளது. இக்கழகம் ௧௯௬௦ ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.