"க. வீரகத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பண்டிதர் க. வீரகத்தி''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு மாகாணத்தில்]] [[கரவெட்டி]] கிழக்கில் வசித்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். '''கவீ''' என்ற புனைபெயரில் மரபு கவிதைகள் எழுதியவர். அவர் வெயியிட்டவெளியிட்ட ''தங்கக் கடையல்'' என்பது அவருடைய முதலாவது கவிதை நூல். [[கணியன் பூங்குன்றனார்]] செப்பிய ''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர்.
 
==தமிழ் இலக்கணப் போதனை==
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1284120" இருந்து மீள்விக்கப்பட்டது