முகவீணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
கூடுதல் ஆதாரம் சேர்க்கப்பட்டுள்ளது.
வரிசை 1:
'''முகவீணை''' அல்லது '''கட்டைக்குழல்''' என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி. நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது <ref>[http://www.london2012.com/news/articles/france-edge-out-usa-relay-thriller.html ' Now it is keeping a low profile ' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை]</ref>
. பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம்.<ref>வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம். </ref>[[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]], [[மதுரை மாவட்டம்|மதுரை]] ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது. [[அருந்ததியர்]] சாதியினர் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர்.
 
கட்டைக்குழல், [[தவில்]], [[பம்பை]], [[உறுமி]] ஆகிய இசைக்கருவிகள், இக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவியில் ஓசையிடுவதற்கு, ஏதுவாக ஏழு துளைகள் காணப்படும். இக்குழலின் ஓசை, [[நாயனம்|நாயனத்தின்]] ஓசையைவிட, உச்ச நிலை [[அதிர்வு|அதிர்வைக்]] கொண்டது. திரைப்பட இசையினையே இக்கலைஞர்கள் பெரிதும் இசைக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/முகவீணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது