அவதார் (2009 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி அழிப்பு: hy:Ավատար (ֆիլմ, 2010) |
No edit summary |
||
வரிசை 20:
}}
'''அவதார்''' (''Avatar'') [[2009]]ம் வருடம் [[ஜேம்ஸ் கேமரூன்]] இயக்கத்தில் வெளிவந்த [[தோற்ற மெய்மை]] ஆங்கிலத் திரைப்படம் ஆகும். சுமார் 1500 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரான இப்படம் வசூலில் சாதனை படைத்து முந்தைய சாதனையான [[டைட்டானிக்]] படத்தின் சாதனையை முறியடித்தது.
இந்தப் படத்தின் மூலம் ‘அவதார்’ என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாக மாறியது. இதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமெடுக்க வைத்துள்ளனர் [[ஜேம்ஸ் கேமரூன்]] குழுவினர்.
|