"நெசவுத் தொழில்நுட்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,737 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: be-x-old:Ткацтва)
{{Main | தமிழர் நெசவுக்கலை}}
நெசவுத் தொழில்நுட்பத்தை ஒரு கலையாகவே தமிழர்கள் பாவித்து பின்பற்றி வந்துள்ளனர். பருத்தியிலிருந்து நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது.
 
==மகாவம்சத்தில் நெசவு==
இலங்கையின் வரலாற்றின் முற்பட்ட நூலான [[மகாவம்சம்|மகாவம்சத்தின்]] கூற்றின் படி, இலங்கைக்கு விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் [[தம்பபண்ணி]] எனும் இடத்தை வந்தடைந்ததன் பின்னர், விசயனின் நண்பர்கள் அவ்விடத்தில் தோன்றிய ஒரு பெண்ணை (யாக்கினி) பின் தொடர்ந்து ஒவ்வொருவரும் செல்கின்றனர். அங்கே குவேணி அவர்களை பொய்கை ஒன்றில் சிறைவைக்கின்றாள். கடைசியாக அவர்களை தேடி விசயன் செல்லும் போது, ஒரு மரத்தடியில் துறவி வடிவில் [[குவேணி]] நூல் நூற்றுக்கொண்டிருக்கின்றாள், எனும் தகவல் விசயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கையில் நெசவு கைத்தொழில் பற்றிய அறிவு இருந்துள்ளதை வெளிப்படுத்துகிறது. <ref>[http://ia600500.us.archive.org/15/items/mahavamsagreatch00geigrich/mahavamsagreatch00geigrich_bw.pdf The Coming of Vijaya| Page 43]</ref>
 
==பல்வேறு பிரிவுகள்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1284433" இருந்து மீள்விக்கப்பட்டது