பதிற்றுப்பத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 145:
 
==உரையாசிரியர்கள்==
* பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. இந்த உரையாசிரியர் யார் என்பதை அறிய இயலவில்லை. இவ்வுரையாசிரியர் நேமினாதம்[[நேமிநாதம்]] இயற்றிய குணவீர பாண்டியருக்கு காலத்தால் பிற்பட்டவர் என்பது இவ்வுரையில் காணப்படும் குறிப்பிலிருந்து தெரிகிறது. இந்த பழையவுரை குறிப்புரைக்கும் பொழிப்புரைக்கும் அளவில் இடைப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்வுரை பாடல்களின் தலைப்புப் பொருத்தம் குறித்து பேசுகின்றது. முக்கியமான இலக்கணக் குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன். <ref>உ.வே சாமிநாதையர் பழைய உரையுடன் தனது ஆரய்ச்சிக்குறிப்புகளையும் சேர்த்து 1904 ல் ஒரு உரை நூலை வெளியிட்டார்.</ref>
* ஔவை துரைசாமிப்பிள்ளை உரை<ref>1950 ல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் ஔவை சு துரைசாமிப்பிள்ளை உரையுடன் இந்நூலை வெளியிட்டது.</ref>
* யாழ்ப்பாணம் அருளம்பலவாணர் உரை <ref>1960ல் யாழ்ப்பானத்தில் சு. அருளம்பலவாணரின் பழைய உரையுடன் உள்ள இந்நூலை அ. சிவானந்தநாதன் என்பார் வெளியிட்டார்.</ref>
* புலியூர் கேசிகன் உரை<ref>சென்னை பாரி நிலையத்தார் 1974 ல் புலியூர்க்கேசிகனின் உரையுடன் பதிற்றுப்பத்தை வெளியிட்டனர்.</ref>
* பரிமளம் உரை<ref>காரைக்குடிக்கு அருகில் உள்ள கோவிலூர் மடாலயம் அ.மா. பரிமணத்தின் உரையுடன் பதிற்றுப்பத்தை மக்கள் பதிப்பாக 2003 ல் வெளியிட்டுள்ளது. </ref>
 
==நடை==
 
"https://ta.wikipedia.org/wiki/பதிற்றுப்பத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது