சாம வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
clean up
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
'''சாம வேதம்''' ([[சமஸ்கிருதம்]]: सामवेदसामवेद, ''sāmaveda'', ''{{IAST|sāman}}'' "கிரியைகளுக்கான மந்திரங்கள்" + ''{{IAST|veda}}'' "அறிவு" ), என்பது [[இந்துசமயம்|இந்துசமயத்தின்]] அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு [[வேதம்|வேதங்களில்]], பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் [[ரிக் வேதம்|ரிக் வேதத்துக்கு]] அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது.
 
[[பகுப்பு:வேதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாம_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது