"பயனர் பேச்சு:பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,656 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
:[[யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2010]] இற்கு தலைப்புக்கு வழிமாற்றின்றி மாற்றியிருக்கிறேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:02, 22 திசம்பர் 2012 (UTC)
நன்றி. வணக்கம். --[[பயனர்:பாலச்சந்திரன்|கே.எஸ்.பாலச்சந்திரன்]] ([[பயனர் பேச்சு:பாலச்சந்திரன்|பேச்சு]]) 23:22, 22 திசம்பர் 2012 (UTC)
 
== தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு ==
* [http://noolahamfoundation.org/wiki/index.php?title=Tamil_Documentation_Conference தமிழ் ஆவண மாநாடு 2013 - ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு] [http://www.facebook.com/Tdc2013 முநூ]
 
இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். [[ஆவணவியல் தலைப்புகள் பட்டியல்|ஆவணவியல் தலைப்புகளில்]] மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 19:48, 26 திசம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1284793" இருந்து மீள்விக்கப்பட்டது