"திருச்சூர் வி. இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

954 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
முதல்நிலை விரிவாக்கம் நிறைவு பெற்றது.
(→‎ஆரம்பகால வாழ்க்கை: விரிவாக்கம்)
(முதல்நிலை விரிவாக்கம் நிறைவு பெற்றது.)
{{underconstruction}}
 
'''திருச்சூர் வி. இராமச்சந்திரன்''' (பி. 1940) தென்னிந்தியாவைச் சேர்ந்த [[கருநாடக இசை]]ப் பாடகர் ஆவார்.
 
 
== தொழில் வாழ்க்கை==
[[சென்னை மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமியில்]] முதல்முறையாக டிசம்பர் 22, 1962ஆம் ஆண்டு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் பரிந்துரையின்பேரில் இந்த வாய்ப்பு, இராமச்சந்திரனுக்குக் கிடைத்தது. சரியாக 50 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த அகாதெமியின் பெருமைமிகுந்த விருதான [['சங்கீத கலாநிதி விருது']], சனவரி 1, 2013 அன்று வழங்கப்படுகிறது.
 
 
 
== விருதுகள் ==
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1285140" இருந்து மீள்விக்கப்பட்டது