திருச்சூர் வி. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதல்நிலை விரிவாக்கம் நிறைவு பெற்றது.
ஆதாரம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''திருச்சூர் வி. இராமச்சந்திரன்''' (பி. 1940) தென்னிந்தியாவைச் சேர்ந்த [[கருநாடக இசை]]ப் பாடகர் ஆவார்.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/epitome-of-gurubhakti/article4152503.ece 'Epitome of GURUBHAKTI' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை]</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
வரிசை 5:
 
== தொழில் வாழ்க்கை==
[[சென்னை [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமியில்]] முதல்முறையாக டிசம்பர் 22, 1962ஆம் ஆண்டு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் பரிந்துரையின்பேரில் இந்த வாய்ப்பு, இராமச்சந்திரனுக்குக் கிடைத்தது. சரியாக 50 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த அகாதெமியின் பெருமைமிகுந்த விருதான [['சங்கீத கலாநிதி விருது']], சனவரி 1, 2013 அன்று வழங்கப்படுகிறது.
 
== விருதுகள் ==
* [[பத்ம பூசன்]] விருது, 2003 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்
* [[சங்கீத கலாநிதி விருது]], 2012 ; வழங்க இருப்பது: [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமி]], சென்னை
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருச்சூர்_வி._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது