பத்மாசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி wikilinks
clean up
வரிசை 1:
[[Imageபடிமம்:Yoga lotus.gif|thumb|பத்மாசன நிலையை விளக்கும் வரைபடம்]]
 
'''பத்மாசனம்''' யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் அமரும் முறையாகும். யோகாசனத்தின் ஏனைய பயிற்சிகளிற் சிலவான [[பிராணயாமம்]], தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சாதாரணமாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களிலும் கூட பத்மாசனம் போடலாம். ஆனால் சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது.
வரிசை 10:
===பலன்கள்===
[[இடுப்பு]] பலப்படும். சுறுசுறுப்போடு இருக்கலாம். [[இரத்தம்]] நன்கு சுத்திகரிக்கப்படும்.
 
[[பகுப்பு:யோகாசனம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பத்மாசனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது