"மு. செ. விவேகானந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

371 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[image: Vivekananthan 1.jpg|thumb| மு.செ,.விவேகானந்தன்]]
'''மு.செ.விவேகானந்தன்''' [[இலங்கை]]யின் வடமாகாணத்திலே,[[அல்வாய்]] கிராமத்திலே பிறந்த பாரம்பரிய நாடக கலைஞரும், மெல்லிசைப்பாடகருமாவார்மெல்லிசைப் பாடகருமாவார். நடிகநாதமணி என்றழைக்கப்பட்டவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
'''மு.செ.விவேகானந்தன்'' வடமாகாணத்திலே,[[அல்வாய்]] கிராமத்திலே பிறந்த பாரம்பரிய நாடக கலைஞரும், மெல்லிசைப்பாடகருமாவார்.
இவர்விவேகானந்தனின் தந்தை கவிஞர் அல்வாய் மு. செல்லையா அவர்களின் மகனாவார்ஆவார். தன் இளம் வயதிலேயே தன் தந்தையார் இயற்றிய பாடல்களை இனிமையாகஇனிமையாகப் பாடிவந்தார்பாடி வந்தார். பின்னர் இவர் இந்தியாவில் இசைகற்பதற்காகஇசை கற்பதற்காக சென்று [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்படித்துக் கொண்டிருக்கும் வேளையில், தந்தையார் இறந்து விடவே படிப்பைத் தொடராமல் நாடு திரும்பநேர்ந்ததுதிரும்ப நேர்ந்தது. சிறந்த சங்கீதவித்வானாகசங்கீத வித்வானாக வரவேண்டியவர் தொடர்ந்து நாடகத்துறையில் கால் பதித்தார்.
 
நடிகநாதமணி என்றழைக்கப்பட்ட மு.செ.விவேகானந்தன் தான் ஆரம்பித்த நாடகமன்றத்திறகு தந்தையாரின் ஞாபகமாக அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம் என்றே பெயரிட்டிருந்தார்.
==வரலாறு==
இவர் கவிஞர் அல்வாய் மு. செல்லையா அவர்களின் மகனாவார். தன் இளம் வயதிலேயே தன் தந்தையார் இயற்றிய பாடல்களை இனிமையாக பாடிவந்தார். பின்னர் இவர் இந்தியாவில் இசைகற்பதற்காக சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் வேளையில், தந்தையார் இறந்து விடவே படிப்பைத் தொடராமல் நாடு திரும்பநேர்ந்தது. சிறந்த சங்கீதவித்வானாக வரவேண்டியவர் தொடர்ந்து நாடகத்துறையில் கால் பதித்தார்.
 
நடிகநாதமணி என்றழைக்கப்பட்ட மு.செ.விவேகானந்தன் தான் ஆரம்பித்த நாடகமன்றத்திறகு தந்தையாரின் ஞாபகமாக அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம் என்றே பெயரிட்டிருந்தார்.
இவருக்கு சோடியாக பெண் பாத்திரத்தில் நடிப்பது இவரது மனைவியே. இவரது ‘காத்தவராயன்’ சிந்துநடைக்கூத்து, வெளிமாவட்டங்களில், குறிப்பாக கொழும்பில் பலதடவைகள் மேடையேறியுள்ளன.
 
==இலங்கை வானொலியில்==
[[இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனதினர்ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர்]] இவரது "காத்தவராயன்' சிந்துநடைக்கூத்தை ஒலிப்பதிவுசெய்து பலதடவைகள் ஒலிபரப்பியதோடு தங்கள் பவளவிழாவையொட்டி வெளியிட்ட சிறப்பு இறுவட்டுகள் பத்தில் ஒன்றாக இந்த நாடகத்தையும் வெளியிட்டார்கள். இலங்கை ரூபவாகினியும் இந்த நாடத்தை பலதடவைகள் ஒளிபரப்பியது.
 
==இவர் பாடிய மெல்லிசைப் பாடல்கள்==
* அழகுநிலா வானத்திலே பவனி வரும் வேளையிலே - மண்டூர் அசோகா இயற்றியது. இசை: [[ஆர்.முத்துசாமி முத்துசாமி]]
 
==இவர் பாடிய பக்திப்பாடல்==
 
==வெளியிடப்பட்ட இறுவட்டு ==
* " காத்தவராயன் சிந்துநடைக் கூத்து" =, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பவளவிழா வெளியீடு
 
 
[[பகுப்பு:ஈழத்துக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து வானொலிக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
1,17,264

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1285750" இருந்து மீள்விக்கப்பட்டது