"இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Jayarathina பயனரால் இந்தியத் தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பு, [[இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்ப...)
{{Politics of India}}
 
'''இந்தியத்இந்திய தனித்தன்மைதனிப்பட்ட அடையாள அதிகார அமைப்புஆணையமைப்பு''' (''[[ஆங்கிலம்]]:Unique Identification Authority of India''; [[இந்தி]]: भारतीय विशिष्ट पहचान प्राधिकरण), என்பது இந்திய அரசால்மைய உருவாக்கப்பட்டஅரசின் ஒருஆணையமைப்பு அமைப்பாகும்ஆகும். இந்த அமைப்பு இந்திய அரசின் எல்லைப் பகுதிக்குள்ஆட்சிப்பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு [[ஆதார் அடையாள அட்டை]] வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளதுபிப்ரவரி 2009இல் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கணினி மூலம், அவர்கள் முகத்தைப் பதிவு செய்து கொண்டு, அவர்களுடைய கண்கள், கைவிரல் ரேகை போன்றவைகளைப் பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டு பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள அட்டை வழங்கப்படும்.
 
==வெளி இணைப்புகள்==
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1286016" இருந்து மீள்விக்கப்பட்டது