முதலாம் ஏரோது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
|religion = [[யூதம்]] (இரண்டாவது ஆலயம்)
}}
'''முதலாம் ஏரோது''' (Hebrew: הוֹרְדוֹס‎, Hordos, Greek: Ἡρῴδης, Hērōidēs) என்பவர் (பிறப்பு 73 அல்லது 74 கி.மு, இறப்பு எரிக்கோவில் 4 கி.மு,<ref>Peter Richardson, ''Herod: King of the Jews and friend of the Romans'', (Continuum International Publishing Group, 1999) pp. xv–xx.</ref><ref>Jerry Knoblet, ''Herod the Great'' (University Press of America, 2005), p. 179.</ref><ref>Samuel Rocca, Herod's Judaea: a Mediterranean state in the classical world (Mohr Siebeck, 2008) p. 159.</ref><ref>[[Fergus Millar]], [[Emil Schürer]], [[Geza Vermes]], ''The History of the Jewish People in the Age of Jesus Christ'' (Continuum International Publishing Group, 1973) p. 327.</ref><ref>[[N. T. Wright]], ''The New Testament and the People of God'' (SPCK, 1992), page 172.</ref> இன்னுமொரு வரலாற்றாசிரியர் கருத்துப்படி, 1 கி.மு <ref name="jts.oxfordjournals.org">{{Cite journal|first=WE |last=Filmer |title= The Chronology of the Reign of Herod the Great |journal=[[The Journal of Theological Studies|J Theol Studies]] |year= 1966 |volume=XVII|issue=2 |page=284|doi=10.1093/jts/XVII.2.283}}</ref>) [[உரோமைப் பேரரசு|உரோமப் பேரரசின்]] ஆளுகைக்கு உட்பட்ட [[யுதேயா]]வை ஆண்ட ஒரு சிற்றரசர் ஆவார். இவர் தனது குடும்பத்தாரையும், பல யூத [[ரபி]]க்களையும், இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்ததாலும் ''பைத்தியக்காரன்'' என்றும் அழைக்கப்படுவதுண்டு.<ref>{{Cite book | url = http://www.aish.com/literacy/JewishHistory/Crash_Course_in_Jewish_History_Part_31_-_Herod3_the_Great.asp | title = Crash course in Jewish History | chapter = Herod the Great | publisher = Aish | series = Literacy}}</ref>. மாபெரும் தூண்களைக்கொண்ட கட்டடங்களை அமைத்தமைக்கு இவர் பெயர்பெற்று விளங்குகின்றார். ஜெருசெலமிலும் மேலும் சில இடங்களிலும் இவ்வாறான மாபெரும் கட்டடங்களைக் கட்டியுள்ளார். இதில் இரண்டாம் ஆலயம் எனப் பெயர்பெறும் ஆலயத்தையும் [[செசேரியா மார்திமா]] (Caesarea Maritima) எனும் நகரில் ஒரு துறைமுகத்தையும் அமைத்தார். இவனுடையஇவருடைய வாழ்க்கைத் துணுக்குகள் உரொமஉரோம-யூத வரலாற்றாசிரியர் ஜோசபஸ்ஜோசீபஸ் பிளேவியஸ் என்பவர் மூலம் உலகிற்கு அறியக்கிடைத்தது.
 
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_ஏரோது" இலிருந்து மீள்விக்கப்பட்டது