"மின்காந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

874 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
 
==வரலாறு==
 
[[File:Sturgeon electromagnet.png|thumb|upright|ஸ்டேர்ஜனின் மின்காந்தம், 1824]]
 
[[1820]]ல் டேனிய விஞ்ஞானியான [[ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட்]], கடத்தியொன்றினூடு பாயும் மின்னோட்டம் அக்கடத்தியைச் சூழ காந்தப்புலத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். [[1824]]ல் பிரித்தானிய விஞ்ஞானியான [[வில்லியம் ஸ்டேர்ஜன்]] மின்காந்தத்தைக் கண்டுபிடித்தார்.<ref>{{cite journal
| last = Sturgeon
| doi =
| accessdate = 2008-08-27}}</ref> [[பட்டு]] நூலினால் காவலிடப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்தியதன் மூலம், அவரால் அகணியின்மீது அதிக படைகளில் கம்பியைச் சுற்றமுடிந்தது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுக்களைக்கொண்ட வலிமையான காந்தங்களை அவரால் உருவாக்க முடிந்தது. இவற்றுள் ஒன்று, 936கிலோகிராம் திணிவை உயர்த்தக்கூடியதாய் இருந்தது. மின்காந்தம் முதலில் பிரதானமாக [[தந்தி]] ஒலிப்பானில் பயன்படுத்தப்பட்டது.
 
அயக்காந்த அகணி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய காந்த ஆட்சிக் கொள்கை 1906ல் பிரெஞ்சு பௌதிகவியலாளரான பியரி ஏனஸ்ட் வெய்ஸ் என்பவரால் முதன்முதலில் முன்மொழியப்பட்டது. மேலும் அயக்காந்தவியலின் முழுமையான சக்திச்சொட்டுப் பொறியியற் கொள்கை 1920களில் வேர்னர் ஹெய்சன்பேர்க், லெவ் லன்டௌ, ஃபீலிக்ஸ் ப்ளொச் மற்றும் பலரால் ஆராயப்பட்டது.
 
==மின்காந்தத்தின் பயன்பாடுகள்==
3,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1286303" இருந்து மீள்விக்கப்பட்டது