உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 218:
நான் கணிதவியல் மற்றும் இசையின் மீது கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு கிழ்க்கண்ட இரண்டு தேவைகள் உள்ளன:-
* விக்கி \<math\> latex இல், ஆங்கில அல்லது கிரேக்க எழுத்துகளைப் பொதுவாக பயன்படுத்துகிறோம். இதற்கு பதிலாக தமிழ் எழுத்துகளை எவ்வாறு பயன்படுத்துவது? எ.கா. <math> \int \frac{dx}{1+\alpha x^2} </math> - இதில் x / \alpha இற்கு பதிலாக `ச' எனும் தமிழ் எழுத்தை உள்ளிட முடியுமா? (நான் விக்கி இல்லாமல் பிற pdf கோப்பை itrans ஐ பயன்படுத்தி எழுதுவது வழக்கம்; எனினும் \<math\> எழுதுவது எப்படி?)
* நான் பாடல்களை எழுத இரண்டு முறைகளைப் பயன்படுத்துவது வழக்கம். இந்திய இசைக்கான கோவைகள் மற்றும் மேற்கத்திய இசைக்கான Lilypond நிரலின் எழுத்துகளைப் போன்றவற்றை எவ்வாறு உள்ளிடுவது? png போன்றவற்றை மற்றுமே உள்ளிடிவதாஉள்ளிடுவதா அல்லது latex போன்ற ஏதேனும் ஓர் விக்கி நிரலைக்கொண்டு எழுத இயலுமா?
நன்றி.--[[பயனர்:நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியன்]]
:விக்கியின் இப்போதைய நிரலின்படி <nowiki><math></nowiki>இல் தமிழ் எழுத்துகளை (ஒருங்குறியை) உள்ளிட முடியாது. --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 12:00, 25 திசம்பர் 2012 (UTC)
வரிசை 226:
 
:நெடுஞ்செழியன், தற்போதுள்ள நிலைபடி நீங்கள் கேட்ட இரு வசதிகளும் விக்கிப்பீடியாவில் இல்லை - 1) latex இல் ஒருங்குறி எழுத்துகள் எழுத இயலாது - latin script மட்டுமே எழுத இயலும்2) lilypond markup [http://www.mediawiki.org/wiki/Extension:LilyPond விக்கிப்பீடியாவில் செயற்படுத்தப்படவில்லை]. png உருவாக்கி இணைப்பதே தற்போதைய வழக்கம்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 08:14, 28 திசம்பர் 2012 (UTC)
 
:::விடைகளுக்கு மிக்க நன்றி.--நெடுஞ்செழியன்.
 
== ஆவண மாநாடு ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Natkeeran" இலிருந்து மீள்விக்கப்பட்டது