ஹம்சத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 1:
'''ஹம்சத்வனி''' 29 ஆவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமாகிய]], "பாண" என்றழைக்கப் படும்என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய [[தீரசங்கராபரணம்|சங்கராபரணத்தின்]] [[ஜன்னிய இராகம்]] ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ இராகம் ஆகும்.
 
==இதர அம்சங்கள்==
வரிசை 9:
|}
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
* ஆரோகண அவரோகணத்தில் ம , த வர்ஜம். இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும்.
* மூர்ச்சனாகாரக இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே [[நாகஸ்வராளி]] இராகம் ஆகும்.
* ஜண்டை சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு இனிமையைக் கொடுக்கின்றன.
* அரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.
* [[முத்துஸ்வாமி தீஷிதர்]] அவர்களின் தந்தையாகிய [[இராமசாமி தீஷிதர்]] (1735-1817) இந்த இராகத்தைக் கண்டு பிடித்ததாகச்கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகின்றது.
 
==உருப்படிகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹம்சத்வனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது