எஸ். செல்வசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இறப்பு
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:S.selvasegaran.jpg|thumb|right|எஸ். செல்வசேகரன் வெள்ளிவிழாவின் போது]]
'''எஸ். செல்வசேகரன்''' (இறப்பு: [[டிசம்பர் 28]], [[2012]] (அகவை: 64)<ref name="thinakaran281212">[http://www.thinakaran.lk/2012/12/29/?fn=n1212296 பிரபல நடிகர் ‘உபாலி’ செல்வசேகரன் காலமானார்], தினகரன், டிசம்பர் 29, 2012</ref>) [[கொழும்பு|கொழும்பை]]ப் பிறப்பிடமாகக் கொண்ட புகழ்பெற்ற மேடை, [[வானொலி]] நடிகராவார். [[கோமாளிகள்]] நாடகத் தொடரில் [[சிங்களம்|சிங்கள]] மொழியில் பேசும் 'உபாலி' பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றதை அடுத்து "உபாலி செல்வசேகரன்" எனவும் அழைக்கப்படுகிறார். நகைச்சுவையோடு குணசித்திர பாத்திரங்களிலும் திறமையாக நடிப்பவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 16:
==மேடை நாடகங்களில்==
[[கே. எம். வாசகர்|கே. எம். வாசகரி]]ன் 'சுமதி', [[எஸ். ராம்தாஸ்|எஸ். ராம்தாசி]]ன் 'காதல் ஜாக்கிரதை', 'கலாட்டாக் காதல்' போன்ற பல மேடை நாடகங்களில் நடித்தவர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._செல்வசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது