நாடாளுமன்ற முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: eo,eu,yi,kn,ca,ms,et,ps,sl,sh,hr,gv,kk,ar மாற்றல்: cs:Parlamentarismus,el:Κοινοβουλευτική δημοκρατία,ko:의원 내각제
No edit summary
வரிசை 2:
'''நாடாளுமன்ற முறை''' என்பது ஒரு அரசாட்சி முறைமை ஆகும். இம்முறையில், [[நிறைவேற்றுப் பிரிவு (அரசு)|நிறைவேற்றுப் பிரிவைச்]]சேர்ந்த [[அமைச்சர்]]கள் [[சட்டவாக்க அவை]]யில் இருந்து தெரியப்படுகின்றனர். இவர்கள் சட்டவாக்க சபைக்குப் பொறுப்புள்ளவர்களாக இருப்பர். இதன் மூலம் சட்டவாக்கம், நிறைவேற்றல் ஆகியவற்றுக்கான பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உள்ளன. இந்த அரசாட்சி முறைமையில் [[அரசுத் தலைவர்]] நடைமுறையில் தலைமை நிறைவேற்றுனர் ஆகவும் தலைமைச் சட்டவாக்குனர் ஆகவும் செயல்படுவார்.
 
[[சனாதிபதி முறை]]யுடன் ஒப்பிடுகையில், நாடாளுமன்ற முறையில், நிறைவேற்றல், சட்டவாக்கப் பிரிவுகளிடையே அதிகாரம் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், இம்முறையில் அரசுத் தலைவருக்கும், நாட்டுத் தலைவருக்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் உண்டு. "பிரதம அமைச்சர்" அல்லது "பிரதமர்" அரசுத் தலைவராக இருப்பார். [[நாட்டுத் தலைவர்]] பதவி பெரும்பாலும் ஒரு சடங்குமுறைப் பதவியாக இருப்பது வழக்கம். மக்களால் அல்லது நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்படும் சனாதிபதி அல்லது [[அரசியல்சட்ட முடியாட்சி]]யில் இருப்பது போல ஒரு பரம்பரையாக வரும் அரசர் அல்லது அரசி நாட்டுத் தலைவராக இருப்பார்.
 
==மேலும் காண்க==
*[[வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை]]
 
[[பகுப்பு:அரசாட்சி முறைமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாடாளுமன்ற_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது