சுசீலோ பாம்பாங் யுதயோனோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
|awards =
}}
'''சுசீலோ பாம்பாங் யுதயோனோ''' (''Susilo Bambang Yudhoyono'', பிறப்பு: [[செப்டம்பர் 9]], [[1949]]), [[இந்தோனேசியா]]வின் இளைப்பாறிய இராணுவ அதிகாரியும் ஆறாவது தற்போதைய சனாதிபதியும் ஆவார். [[2004]] ஆண்டு [[நாட்டுத் தலைவர்]] தேர்தலில் இவர் அப்போது சனாதிபதியாக இருந்த [[மேகாவதி சுகர்ணபுத்திரி]]யைத் தோற்கடித்து தேர்தலில் வென்றார். [[அக்டோபர் 20]], 2004 இல் நாட்டின் தலவராகப் பதவியேற்றார். [[2009]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>[http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gF4-e2dkH3lQqiqnRwq5jW4yZ7PAD99KJRM80 ஏபி]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுசீலோ_பாம்பாங்_யுதயோனோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது