"இராகமாலிகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

695 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
சி (பகுப்பு:இசை நீக்கப்பட்டது using HotCat)
(விரிவாக்கம்)
'''இராகமாலிகை''' எனப்படுவது [[கருநாடக இசை]]யில் ஒரு இசைப்பாடலின் பல்வேறு பகுதிகளை பல்வேறு [[இராகம்|இராகங்களில்]] பாடுவது அல்லது இசைக்கருவிகளால் இசைப்பது ஆகும். இராகமாலிகை என்பது இராகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக 'மாலை போல் தொடுக்கபட்டதொடுக்கப்பட்ட இசைப்பாடல்' என்று பொருள்பொருள்படும். படும்'இராக கதம்பம்' எனவும் இடைக்காலத்தில் அழைக்கப்பட்டது. கதம்பம் எனும் சமசுகிருத சொல், 'கலவை' என்று பொருள்படும்.
 
[[உருப்படி]]களுள் இராகமாலிகை மிகச் சிறந்தது என்று கூறுவர். இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை [[வர்ணம்|வர்ணங்]]களும், இராகமாலிகை [[கீர்த்தனை]]களும், இராகமாலிகை [[ஜதீஸ்வரம்|ஜதீஸ்வரங்களும்]] அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு [[பல்லவி]]யின் கடைசியில் இராகமாலிகையாக [[கல்பனாசுரம்]] பாடப்படுவதும் வழக்கம். [[சுலோகம்]], [[பத்தியம்]], [[விருத்தம்]] இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும்.
 
இந்த உருப்படி பல்லவி, [[அனுபல்லவி]], [[சரணம்]] என்ற அங்கங்களை உடையது.
 
 
[[பகுப்பு:உருப்படிகள்]]
[[பகுப்பு:கருநாடக இசை]]
[[பகுப்பு:இராகங்கள்]]
 
==உசாத்துணை==
[http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/a-musical-garland/article4232664.ece 'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 24, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம்.]
32,045

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1286863" இருந்து மீள்விக்கப்பட்டது