காவிரிப்பூம்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
* ஆறு புகுமிடம் என்பது 'புகும் ஆறு' என மருவிப் 'புகாறு' ஆகி, மேலும் மருவிப் 'புகார்' என நின்றது. (இக்காலத்தில் அடையாறு புகுமிடம் 'அடையார்' என வழங்கப்படுவதை ஒப்புநோக்கிக்கொள்க)
==கடற்கோள்==
:[[மணிமேகலை]] வஞ்சிமாநகரில்[[வஞ்சி]]மாநகரில் சமயக் கணக்கர்களிடம் பல்வேறு சமயநெறிகளைக் கேட்டறிந்துகொண்டிருந்த காலத்தில் புகார் நகரம் கடலால் கொள்ளப்பட்டது. அப்போது பௌத்த துறவி [[அறவண அடிகள்]], பௌத்த துறவறம் மேற்கொண்டிருந்த [[மாதவி]] முதலானோர் தப்பிப் பிழைத்து, [[காஞ்சிபுரம்]] வந்து சேர்ந்தனர். <ref>
மாநகர் கடல்கொள <br />
அறவண ரடிகளும் தாயரும் ஆங்குவிட்டு <br />
"https://ta.wikipedia.org/wiki/காவிரிப்பூம்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது