மன்னார் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 11:
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
| subdivision_name3 = [[மன்னார் மாவட்டம்]]
| subdivision_type4 = [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிரதேசச் செயலாளர் பிரிவு]]
| subdivision_name4 = [[மன்னார் நகரம் பிரதேசச் செயலாளர் பிரிவு|மன்னார்]]
| latd=9 | latm=03 | lats=0 | latNS=N
| longd=79 | longm=50 | longs=0 | longEW=E
}}
'''மன்னார் தீவு''' (''Mannar Island''), [[இலங்கை]]யின் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]] மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி. இலங்கையின் பிற பகுதிகளுக்கு பாலம் ஒன்று இணைக்கிறது. 50 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. [[ராமர் பாலம்]] இலங்கையின் மன்னார் பகுதியையும் [[இந்தியா]]வின் [[பாம்பன் தீவு|பாம்பன் தீவையும்]] இணைக்கிறது. [[தனுஷ்கோடி]], [[தலைமன்னார்]] பகுதிகளை இணைக்க தொடருந்து வசதி இருந்தது. வறண்ட நிலத்தையுடையது. மீன்பிடித் தொழில் முக்கியத்துவம் வாய்ந்தது.
 
1914 முதல் 1964 வரையில், [[தனுஷ்கோடி]], [[தலைமன்னார்]] பகுதிகளை இணைக்க தொடருந்து-பயணப்படகு வசதி இருந்தது. ஆனால் 1964 ஆம் ஆண்டில் நிகழ்ந்த [[தனுஷ்கோடி புயல், 1964|தனுஷ்கோடி புயலில்]] ஏற்பட்ட அழிவு காரணமாக இவ்வசதி நிறுத்தப்பட்டது.
[[படிமம்:Adams bridge map.png|250px|thumb|none|மன்னார் தீவும் ராமர் பாலமும்]]
 
[[படிமம்:Adams bridge map.png|250px|thumb|noneleft|மன்னார் தீவும் ராமர் பாலமும்]]
மன்னார் தீவு காய்ந்த, வறண்ட பிரதேசம் ஆகும். மீன்பிடித்தலே இங்கு முக்கியமான தொழிலாகும்.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/362510/Mannar-Island Britannica article].</ref>
 
மன்னார் தீவின் முக்கிய குடியேற்றப் பகுதிகள் கிழக்குக் கரையில் [[மன்னார்]] நகரம், [[எருக்கலம்பிட்டி]], வடக்குக் கரையில் [[பேசாலை]] ஆகியவையாகும். இவை அனைத்தையும் ஏ14 நெடுஞ்சாலை பாலம் ஊடாக இலங்கையின் பெரும்பரப்பை இணைக்கின்றது.<ref>{{cite map|title=[[Google Maps]]|publisher=Google|accessdate=November 23, 2010}}</ref><ref>{{cite map|title=Bing Maps|publisher= Microsoft and Harris Corporation Earthstar Geographics LLC|accessdate=November 23, 2010}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மன்னார்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது