திருமதி பழனிச்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
{{கதைச்சுருக்கம்}}
 
பழனிச்சாமி ஒரு ஆசிரியரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு படிக்காத மனிதர்; அம்சவேணி ஒரு ஆசிரியர் தான். அம்சவேணி பழனிச்சாமியைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புகொள்கிறார், ஆனால் ஒரு நிபந்தனையுடன் ஒப்புகொள்கிறார். திருமணத்திற்குப் பின் தனது வீட்டில் வாழ பழனிச்சாமி சம்மதித்தால் மட்டுமே திருமணம் என்பதே அது.அந்த நிபந்தனையைப் பழனிச்சாமி ஒப்புக்கொண்டால், அதனால் அவள் வயதான தந்தையைக் கவனித்து கொள்ளலாம். நல்ல பொருத்தம் என ஊர் மெச்ச மணம் புரியும் அவர்களின் ஜோடி, திருமண இரவு வரை ஒருமட்டுமே நல்ல பொருத்தம்அவ்வாறு எனத் தெரிகிறது. பழனிச்சாமி தங்கள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மாற்றும் போது, அம்சவேணிக்குக் கோபம் ஏற்படுகிறது. அவர், அம்சவேணியின் தந்தை இல்லாமல், தனது சொந்த ஊரான கிராமத்திற்கு அம்சவேணியை அழைத்துச் செல்கிறார். அவர்அவரது மர்மமான நடவடிக்கைகளை என்னவென்று கண்டறியும் வரை கோபப்படும் அம்சவேணி, பின்னால் பழனிச்சாமியின் கோரிக்கைகளை உணர்ந்து அவரது இலட்சியத்தை நிறைவேற்றத் துணை புரிவதாகக் கதை நகர்கிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/திருமதி_பழனிச்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது