"முத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
நான்கு வழிகளில் முத்தி பெறலாம் எனச் சைவநெறி குறிப்பிடுகிறது. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005, பக்கம் 167</ref> வழிகளை 'மார்க்கம்' என்பர். இந்த 4 வழிகளுக்கு வடசொற்களால் பெயர்கள் இடப்பட்டுள்ளன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன அவை. ஒழுக்கம், செயல், தவம், மெய்யுணர்தல் என நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
 
#சரியை என்பது பிறரிடம் நடந்துகொள்ளும் நடத்தை முறைமை. அன்பு, அடக்கம், ஒழுக்கம், பொறை, அழுக்காறாமை, வெஃகாமை போன்ற இல்லற நடத்தைகளும், அவாவின்மை போன்ற துறவற நடத்தைகளும் [[திருக்குறள்]] காட்டும் ஒருக்க நெறிகள். இந்த நற்பண்புகளைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது ஒரு வழி. [[சிவதருமோத்தரம்]], [[சைவசமயநெறி]], [[வாயுசங்கிரதை]], [[மச்சபுராணம்]], [[பிரமோத்தர காண்டம்]], [[உபதேச காண்டம்]] முதலான நூல்கள் சரியை வழியைக் கூறுவன.
#கிரியை என்பது செயல். விருந்தோம்பல், இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், பிறனில் விழையாமை முதலான நற்செயல்களால் முத்தி அடைதல் மற்றொரு வழி. தத்துவப்பிரகாசம் கிரியை வழியைக் கூறுவது.
#யோகம் என்பது தவம். [[திருமூலர்]] இதனை [[அட்டாங்க யோகம்]] என்று கூறி விளக்குகிறார். <ref>[[திருமந்திரம்]], மூன்றாம் தந்திரம்</ref> இதனைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது இன்னொரு வழி.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1287951" இருந்து மீள்விக்கப்பட்டது