"அரச மரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
clean up
சி
(clean up)
'''அரச மரம்''', பெரிதாக வளரக்கூடிய ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் [[விட்டம்]] 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது [[இந்தியா]], தென்மேற்குச் [[சீனா]], இந்தோசீனா மற்றும் கிழக்கு [[வியட்நாம்]] போன்ற பகுதிகளைச் சார்ந்தது.
 
இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது 10 தொடக்கம் 17 சதம மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 [[சதம மீட்டர்]]கள் வரை [[அகலம்]] கொண்டதாகவும் இருக்கும்.
 
[[பகுப்பு:மரங்கள்]]
10,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/128807" இருந்து மீள்விக்கப்பட்டது