"பொறியியல் துறைகளின் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*விரிவாக்கம்*)
{{தமிழாக்கம்}}
பொறியியல் என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். [[சமகாலம்|சமகாலத்தில்]], பொறியியல் துறைகளான [[குடிசார் பொறியியல்]], [[இயந்திரவியல் பொறியியல்]], [[வேதிப் பொறியியல்]] மற்றும் [[மின்பொறியியல்]] போன்றவை முக்கிய அடிப்படை துறைகளை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.<ref>Julie Thompson Klein, Robert Frodeman, Carl Mitcham. ''The Oxford Handbook of Interdisciplinarity''. Oxford University Press, 2010. (pp 149 - 150)</ref> பலதரப்பட்ட பொறியியல் துணை துறைகள் மற்றும் பலதுறை பாடங்கள் முக்கிய பொறியியல் கிளைகள் இருந்து செறிவு, சேர்க்கைகள் அல்லது நீட்டிப்புகளை மூலம் பெறப்பட்டுள்ளன.
 
 
== இயந்திரவியல் பொறியியல் ==
 
[[இயந்திரவியல் பொறியியல்]] பௌதீக கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது இயந்திரங்களை வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை இத்த்துறையின் கீழ் அடங்கும்.
 
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1288163" இருந்து மீள்விக்கப்பட்டது