தி. ச. சின்னத்துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: eo:Thirugnana Sampanthar Sinnathuray
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''தி. ச. சின்னத்துரை (Thirugnana Sampanthar Sinnathuray)''' (பிறப்பு: செப் 22 1930), [[சிங்கப்பூர் உச்சநீதிமன்றம்|சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின்]] முன்னாள் நீதிபதி ஆவார். லண்டன்[[இலண்டன் பல்கலைக்கழகம்|இலண்டன் பல்கலைக்கழகபல்கலைக்கழகக் கல்லூரியில்கல்லூரி]]யில் சட்டம் பயின்றார். [[சிங்கப்பூர்]] திரும்பிய பின், வழக்குரைஞராக பயிற்சி பெற்றார்.
சிங்கப்பூர் பிரதமர் இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். <ref name="TSS2">'Appointment of High Court Judge', ''Singapore government Press Release (Document No. 1210-1978-09-21; dated 21 September 1978)''</ref>. இவருடன் சேர்த்தே அன்றுவரை ஆறு நீதிபதிகளே பதவியில் இருந்தனர். பின்னர் நிலக் கையகப்படுத்தலுக்கான உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் இராணுவ நீதிமன்றத்தின் அதிபராகவும் இருந்துள்ளார். பொதுத் தொண்டு ஆர்வலர் விருதினை சிங்கப்பூர் பிரதமர் இவருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத் தொண்டு ஆர்வலர் விருதினை சிங்கப்பூர் பிரதமரின் கையால் பெற்றார்.
 
==மேற்கோள்கள்==
வரி 9 ⟶ 8:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:சிங்கப்பூர் நபர்கள்]]
 
[[en:T. S. Sinnathuray]]
[[eo:Thirugnana Sampanthar Sinnathuray]]
"https://ta.wikipedia.org/wiki/தி._ச._சின்னத்துரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது