விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை ' nursing department is power by mail nurse mail nurse is honesty and sensiyoraty ex mr suresh fir...' கொண்டு பிரதியீடு செய்தல்
சி Reverted 1 edit by 210.212.62.60 (talk) identified as vandalism to last revision by Vogone. (TW)
வரிசை 1:
தமிழ் விக்கிப்பீடியா இணைய தளத்தில், ஒரு பத்தி அளவோ அதற்கும் குறைவான அளவோ மட்டுமே உள்ள கட்டுரைகள் 'குறுங்கட்டுரைகள்' என முத்திரை குத்தப்படுகின்றன. பெரும்பாலான குறுங்கட்டுரைகள், கட்டுரை தலைப்பு குறித்த சிறிய, ஆர்வத்தைத் தூண்டும் துணுக்குகளைத் தருவதோடு முழு வடிவம் பெறாமல் இருக்கின்றன. நீங்கள் இந்த மாதிரி குறுங்கட்டுரைகளை இனங்கண்டு, அந்தந்த பக்கங்களில் மேலும் அதிக விவரங்களைத் தொகுப்பதன் மூலம் அவற்றை முழுமையடையச் செய்ய உதவலாம்.
nursing department is power by mail nurse mail nurse is honesty and sensiyoraty ex mr suresh first mail nurse in tamil nadu in mmc best nurse award winner
 
== குறுங்கட்டுரை அறிவிப்பு ! ==
 
=== குறுங்கட்டுரை காட்டி ===
நீங்கள் புதிதாக ஒரு கட்டுரையை உருவாக்கும் பொழுது, அது 'குறுங்கட்டுரை' என வகைப்படுத்தத் தக்கது என்று எண்ணினால் , பின்வரும் 'காட்டி'-யைக் கட்டுரையின் முடிவில் இணைக்கவும்:<nowiki>{{stub}}</nowiki> இவ்வாறு செய்தால், கீழ்க்காணப்படும் முத்திரை தானாகவே தோன்றிவிடும்.
 
: {{stub}}
 
இவ்வாறு அறிவிப்பது அனைவரையும் அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாய் அமையும்.
 
==== துறை சார்ந்த குறுங்கட்டுரைகள் ====
ஒரு கட்டுரையை, ஒரு துறை சார்ந்த குறுங்கட்டுரையாக வகைப்படுத்த இயலும் என்று நீங்கள் எண்ணினால் , பின்வரும் 'காட்டிகளில்' (Tags) பொருத்தமாக இருக்கக்கூடியவற்றைக் கட்டுரையின் முடிவில் இணைக்கவும்.
 
* <nowiki>{{architect-stub}}</nowiki> - கட்டிடக்கலை தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{bio-stub}}</nowiki> - உயிரியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{book-stub}}</nowiki> - நூல்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{country-stub}}</nowiki> - நாடுகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{movie-stub}}</nowiki> - திரைப்படம் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{poet-stub}}</nowiki> - கவிஞர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{tamil-stub}}</nowiki> - தமிழ் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{wiki-stub}}</nowiki> - விக்கிப்பீடியா தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{writer-stub}}</nowiki> - எழுத்தாளர் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{sports-stub‎; }}</nowiki> - விளையாட்டு தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{year-stub}}</nowiki> - ஆண்டுகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{day-stub‎}}</nowiki> - நாட்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{பௌத்த குறுங்கட்டுரை}}</nowiki> - பௌத்தம் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
* <nowiki>{{வார்ப்புரு:மருத்துவம்-குறுங்கட்டுரை}}</nowiki> - மருத்துவம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
* <nowiki>{{SriLanka-road-stub}}</nowiki> - இலங்கை வீதிகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்
* <nowiki>{{biochem-stub}}</nowiki> - உயிர்வேதியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்
இவ்வாறு அறிவிப்பது, பங்களிப்பாளர்கள் தத்தம் விருப்பத் துறைகளில் உள்ள குறுங்கட்டுரைகளை எளிதில் இனங்கண்டு, அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாய் அமையும்.
 
== எப்படி குறுங்கட்டுரைகளின் பட்டியலை அறிவது ? ==
 
* விக்கிபீடியா தேடல் பெட்டியில் <nowiki>{{stub}}</nowiki> என்று உள்ளிட்டுத் தேடுவதன் மூலம் குறுங்கட்டுரைகளை பட்டியலிடலாம். (விக்கிபீடியா தேடு பொறி இயக்கத்தில் இல்லையெனில் இந்த முறை பயனளிக்காது.)
 
* கூகுல் அல்லது யாஹூ தேடு தளத்தில் 'இக்கட்டுரை வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும்' என்ற வாக்கியத்தை உள்ளிட்டுத் தேடுவதன் மூலம் குறுங்கட்டுரைகளை பட்டியலிடலாம்.
 
* [[:category:குறுங்கட்டுரைகள்|குறுங்கட்டுரைகளின் முழுப் பட்டியல்]]
 
{{stub}}
 
[[af:Wikipedia:Saadjie]]
[[als:Wikipedia:Stub]]
[[ar:ويكيبيديا:بذرة]]
[[as:ৱিকিপিডিয়া:চমু প্ৰবন্ধ]]
[[az:Vikipediya:Qaralama məqalələr]]
[[be:Вікіпедыя:Накід]]
[[be-x-old:Вікіпэдыя:Накід]]
[[bg:Уикипедия:Мъниче]]
[[ca:Viquipèdia:Esborrany]]
[[ceb:Wikipedia:Saha]]
[[cs:Wikipedie:Pahýl]]
[[da:Hjælp:Artikeludvidelse]]
[[de:Wikipedia:Artikel#Umfang]]
[[dsb:Wikipedija:Zarodk]]
[[el:Βικιπαίδεια:Λήμματα προς επέκταση]]
[[en:Wikipedia:Stub]]
[[eo:Vikipedio:Trovi aŭ kreskigi ĝermojn]]
[[es:Wikipedia:Esbozo]]
[[eu:Wikipedia:Zirriborro]]
[[fa:ویکی‌پدیا:مقالهٔ خرد]]
[[fi:Wikipedia:Tynkä]]
[[fo:Wikipedia:Stubbi]]
[[fr:Aide:Ébauche]]
[[ga:Vicipéid:Síol]]
[[haw:Wikipedia:‘Ōmuku]]
[[he:ויקיפדיה:קצרמר]]
[[hr:Wikipedija:Mrva]]
[[hsb:Wikipedija:Zarodk]]
[[hu:Wikipédia:Csonk]]
[[ia:Wikipedia:Pecietta]]
[[id:Wikipedia:Tulisan rintisan]]
[[ilo:Wikipedia:Pungól]]
[[is:Wikipedia:Stubbur]]
[[it:Aiuto:Abbozzo]]
[[ja:Wikipedia:スタブ]]
[[jv:Wikipedia:Rintisan]]
[[km:វិគីភីឌា:អត្ថបទខ្លីមិនពេញលេញ]]
[[ko:위키백과:토막글]]
[[ku:Wîkîpediya:Şitl]]
[[kw:Wikipedia:Stock]]
[[la:Vicipaedia:Stipulae]]
[[lbe:Википедия:Кьурхь]]
[[lt:Vikipedija:Nebaigtas straipsnis]]
[[lv:Vikipēdija:Aizmetnis]]
[[mk:Википедија:Никулец]]
[[ms:Wikipedia:Rencana tunas sempurna]]
[[mwl:Biquipédia:Rabisco]]
[[na:Wikipedia:Kadudu]]
[[nds:Wikipedia:Stubben]]
[[nl:Wikipedia:Beginnetje]]
[[nn:Wikipedia:Spire]]
[[no:Wikipedia:Stubb]]
[[os:Википеди:Къæртт]]
[[pam:Wikipedia:Suli]]
[[pl:Wikipedia:Zalążek artykułu]]
[[pt:Wikipédia:Esboço]]
[[ro:Wikipedia:Ciot]]
[[ru:Википедия:Заготовка статьи]]
[[rue:Вікіпедія:Стыржень]]
[[scn:Wikipedia:Stub]]
[[simple:Wikipedia:Stub]]
[[sk:Wikipédia:Výhonok]]
[[sl:Wikipedija:Škrbina]]
[[sq:Wikipedia:Gjej ose rregullo një cung]]
[[sr:Википедија:Клица]]
[[sv:Wikipedia:Stubbar]]
[[szl:Wikipedyjo:Kůnski artikli]]
[[tg:Википедиа:Нопурра]]
[[th:วิกิพีเดีย:โครง]]
[[tk:Wikipediýa:Ownuk makala]]
[[tl:Wikipedia:Usbong]]
[[tr:Vikipedi:Taslak madde]]
[[uk:Вікіпедія:Стаття-заготовка]]
[[vi:Wikipedia:Bài sơ khai]]
[[wa:Wikipedia:Djermons]]
[[war:Wikipedia:Turók]]
[[yi:װיקיפּעדיע:שטומף]]
[[yo:Wikipedia:Àwọn àyọkà kúkúrú]]
[[zh:Wikipedia:小作品]]
[[zh-min-nan:Wikipedia:Phí]]
[[zh-yue:Wikipedia:楔位文章]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது