யெஸ்ப்பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
திருத்தம்
வரிசை 11:
}}
[[படிமம்:Espoo.vaakuna.svg|50px|left|சின்னம்]]
'''யெஸ்ப்பூ''' அல்லது '''எஸ்ப்பூ''' (''Espoo''), [[பின்லாந்து|பின்லாந்தின்]] [[தெற்கு]]க் கடற்கரை நகராகும். பின்லாந்தின் இரண்டாவது பெரிய நகரர்மும்நகரமும் இதுவே. இது [[ஹெல்சின்கி]] பெருநகரின் ஒரு பகுதி ஆகும். யெஸ்ப்பூவின் மொத்தப் [[பரப்பளவு]] 528 [[கிமீ²]] ஆகும், இதில் 312 [[கிமீ²]] நிலப்பரப்பாகும். தற்போதய [[மக்கள் தொகை|மக்கட்தொகை]] சுமார் 234,466 ([[அக்டோபர் 31|31 அக்டோபர்]] [[2006]] இன் படி), இது பின்லாந்தில் ஹெல்சின்கியை அடுத்து அதிக மக்கட்தொகை உள்ள நகராகும். [[நெஸ்டி ஆயில்]] நிறுவனத்தின் தலைமையகம் இங்குள்ளது.
 
இங்கு வாழும் மக்கள் பின்லாந்தின் இரு ஆட்சிமொழிகளைப் பேசுகின்றனர். பெரும்பான்மையினர் [[பின்னிய மொழி]]யைத் தாய்மொழியாகவும், சிற்பான்மையினர்சிறுபான்மையினர் [[சுவீடிய மொழி]]யைத் தாய்மொழியாகவும் பேசுகின்றனர். [[கால்பந்தாட்டம்]] முக்கிய விளையாட்டாகும். தேசியப் பூங்கா ஒன்றும் இங்கு அமைந்துள்ளது.
 
==நிறுவனங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யெஸ்ப்பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது