முத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''முத்தி''' என்பது வீடுபேறு. சிப்பிக்குள் வழுந்தவிழுந்த நீர் இறுகி முத்தாவது போல உடலுக்குள் விழுந்த உயிர் முத்தாகி ஒளிர்வது முத்தி. சமய நூல்கள் இதனை இறைவனடி சேர்தல் எனக் குறிப்பிடுகின்றன.
 
==முத்தி பெற வழிகள்==
நான்கு வழிகளில் முத்தி பெறலாம் எனச் சைவநெறி குறிப்பிடுகிறது. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005, பக்கம் 167</ref> வழிகளை 'மார்க்கம்' என்பர். இந்த 4 வழிகளுக்கு வடசொற்களால் பெயர்கள் இடப்பட்டுள்ளன. அவை ''சரியை'', ''கிரியை'', ''யோகம்'', ''ஞானம்'' என்பன அவை. தமிழில் இவற்றை ''ஒழுக்கம்'', ''செயல்'', ''தவம்'', ''மெய்யுணர்தல்'' என நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்எனலாம்.
 
===சரியை ===
#சரியை என்பது பிறரிடம் நடந்துகொள்ளும் நடத்தை முறைமை. அன்பு, அடக்கம், ஒழுக்கம், பொறை, அழுக்காறாமை, வெஃகாமை போன்ற இல்லற நடத்தைகளும், அவாவின்மை போன்ற துறவற நடத்தைகளும் [[திருக்குறள்]] காட்டும் ஒருக்க நெறிகள். இந்த நற்பண்புகளைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது ஒருசரியை காட்டும் வழி. [[சிவதருமோத்தரம்]], [[சைவசமயநெறி]], [[வாயுசங்கிரதை]], [[மச்சபுராணம்]], [[பிரமோத்தர காண்டம்]], [[உபதேச காண்டம்]] முதலான நூல்கள் சரியை வழியைக் கூறுவன.
#கிரியை என்பது செயல். விருந்தோம்பல், இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், பிறனில் விழையாமை முதலான நற்செயல்களால் முத்தி அடைதல் மற்றொரு வழி. [[தத்துவப் பிரகாசம்]] கிரியை வழியைக் கூறுவது.
 
#யோகம் என்பது தவம். [[திருமூலர்]] இதனை [[அட்டாங்க யோகம்]] என்று கூறி விளக்குகிறார். <ref>[[திருமந்திரம்]], மூன்றாம் தந்திரம்</ref> இதனைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது இன்னொரு வழி.
[[சிவதருமோத்தரம்]], [[சைவசமயநெறி]], [[வாயுசங்கிரதை]], [[மச்சபுராணம்]], [[பிரமோத்தர காண்டம்]], [[உபதேச காண்டம்]] முதலான நூல்கள் சரியை வழியைக் கூறுவன.
#ஞானம் என்பது மெய்யுணர்தல். இது உள்ளுணர்வு. இறைவன் தனக்குள்ளே. இறைவனுக்குள்ளே யான், இறைவன் வெளியே. வெளிக்குள்ளே யான் என்றல்லாம் உணர்ந்துகொண்டு செயலாற்றி வாழ்வதால் முத்தி பெறலாம் என்பது வேறொரு வழி. [[சிவநெறிப் பிரகாசம்]], [[தத்துவ ரத்னாகரம்]] போன்ற நூல்கள் ஞானவழி பற்றிக் கூறுகின்றன.
 
===கிரியை===
#கிரியை என்பது செயல். விருந்தோம்பல், இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், பிறனில் விழையாமை முதலான நற்செயல்களால் முத்தி அடைதல்அடைவது மற்றொருகிரியை கூறும் வழி. [[தத்துவப் பிரகாசம்]] கிரியை வழியைக் கூறுவது.
 
[[தத்துவப் பிரகாசம்]] கிரியை வழியைக் கூறும் நூல்.
 
===யோகம்===
#யோகம் என்பது தவம். [[திருமூலர்]] இதனை [[அட்டாங்க யோகம்]] என்று கூறி விளக்குகிறார். <ref>[[திருமந்திரம்]], மூன்றாம் தந்திரம்</ref> இதனைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது இன்னொரு வழி.
 
===ஞானம்===
#ஞானம் என்பது மெய்யுணர்தல். இது உள்ளுணர்வு. இறைவன் தனக்குள்ளே., இறைவனுக்குள்ளே யான்,; இறைவன் வெளியே., வெளிக்குள்ளே யான் என்றல்லாம் உணர்ந்துகொண்டு செயலாற்றி வாழ்வதால் முத்தி பெறலாம் என்பது வேறொருஞானம் உணர்த்தும் வழி. [[சிவநெறிப் பிரகாசம்]], [[தத்துவ ரத்னாகரம்]] போன்ற நூல்கள் ஞானவழி பற்றிக் கூறுகின்றன.
 
[[சிவநெறிப் பிரகாசம்]], [[தத்துவ ரத்னாகரம்]] போன்ற நூல்கள் ஞானவழி பற்றிக் கூறுகின்றன.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது