"முத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

208 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
==முத்திக் கோட்பாடு==
முத்தி என்பது பேரின்பம். இதனை ஆனந்தம் என்பர். இதுபற்றி இரு கோட்பாடுகள் உண்டு. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், 2005, பக்கம் 181</ref>
* '''ஆன்மானந்த வாதம்''' - ஆன்மா இயல்பாகவே ஆனந்தத்தில் திளைக்கும். உடலோடு கட்டுண்டு கிடக்கும்போது [[மும்மலம்|மலப்]]பாசத்தால் துன்புறும். பாசத்தை விலக்கி ஆன்மாவுக்கு ஆனந்தம் தரவேண்டும். - [[மறைஞான சம்பந்தர்]] கோட்பாடு. <ref>சதானந்தம்</ref> <ref>அகம் பிரமம்</ref> <ref>அத்துவைதம்</ref>
* '''ஆன்ம வாதம்''' - ஆன்மா முயற்சியால்தான் பேரின்பப் பேற்றை அடையமுடியும் என்பது மற்றொரு கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை விளக்குவது [[குருஞான சம்பந்தர்]] செய்த முத்திநிலை என்னும் நூல். <ref>ச்சசிதானந்தம்</ref> <ref>துவைதம்</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1288937" இருந்து மீள்விக்கப்பட்டது