க. பசுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up
வரிசை 12:
தமிழறிஞர் கந்தமுருகேசனார் பகுத்தறிவு வாதியாக இருந்தமையால் தனது மாணவரான பசுபதிக்கும் அவ் அறிவுகளைப் போதித்திருந்தமையால் அவரும் பகுத்தறிவுக் கொள்கையில் ஊறி தன்னையும் பகுத்தறிவு வாதியாக மாற்றிக்கொண்டு ஒரு நாஸ்திகராகவே வாழ்ந்தார்.
 
[[1956]] தொடக்கம் [[1963]] வரை [[அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபை]]யின் இணைச் செயலாளராகவும் நிர்வாகச் செயலாளராகவும் கடமையாற்றினார். இக் காலகட்டத்தில் மகா சபையின் முயற்சியால் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல பகுதியிலும் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்காக சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டமை பெரும் பேறாகும். இந்த முயற்சியின் பின்னணியில் கவிஞர் பசுபதியும் செயற்பட்டார். மேலும், மகாசபையின் தலைமையில் நடத்தப்பட்ட தேநீர்க் கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் என்பவற்றில் தீவிரமாக ஈடுபட்டுழைத்தார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள், அவர்களுடைய பிரச்சினைகள், எதிர்கால நடவடிக்கைள் என்பவற்றை வளர்ச்சி பூர்வமாக விளக்கி, [[1959]] இல் வெளியிடப்பட்ட ''மகாசபை மலர்'' என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்குப் பொறுப்பாசிரியராக இருந்து பசுபதி பணியாற்றினார். 1956 இல் [[இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி]]யில் ஓர் உறுப்பினராக சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் உழைக்கும் பாட்டாளி மக்களின் விடுதலைக்காகவும் உளசுத்தியுடன் உழைத்தார். கம்யூனிஸ்டாக வாழ்ந்து கம்யூனிஸ்டாகவே இறந்தார்.
 
வரிசை 26:
==வெளிவந்த நூல்கள்==
* ''புது உலகம்'' (பசுபதி கவிதைகள், 1965)
 
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/க._பசுபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது