காழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:மியான்மார் சேர்க்கப்பட்டது using HotCat
சிNo edit summary
வரிசை 1:
'''காழகம்''' என்பது இக்காலத்துப் [[பர்மா]].{{cn}}
 
[[மலேசியா|மலாய்]] நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ‘கெடா’[[கெடா]] என்னும் மலைப் பகுதியே கடாரம் என்பர்.
 
காவிரிப் பூம்பட்டினம்[[காவிரிப்பூம்பட்டினம்]] என்னும் புகார்த் துறைமுகத்தில் [[கரிகாலன்]] ஆட்சிக் காலத்தில் வந்து இறங்கிய பொருள்கள் தெருக்களில் நாட்டின் பெயர் பொறித்த கொடிகள் கட்டப் பட்டுக் குவிந்து கிடந்தன. அவற்றில் ஒன்று “காழகத்து ஆக்கம்”. <ref>அவற்றின் பாதுகாப்பு தெய்வ-நம்பிக்கையில் அமைந்துகிடந்தது. கடல்வழியே வந்த பரி, வண்டியில் வந்த மிளகு மூட்டைகள், வடமலையில் பிறந்த மணிகள், பொன்கள், குடமலையில் பிறந்த சந்தனக்கட்டைகள், தென்கடல் முத்து, கிணகடல் பவளம், கங்கைநீரில் விளைந்தவை, காவிரி நீரில் விளைந்தவை, ஈழநாட்டு உணவுப்பொருள், காழக-நாட்டு ஆக்கச்செல்வம் – ஆகிய பல வளங்கள் சிறியவும் பெரியவுமாக வந்து இறங்கிக் குவிக்கப்பட்டிருந்தன. [[பட்டினப்பாலை]] –185-192.</ref>
 
காழகம் என்பது கரை போட்ட ஆடை. <ref>கரையிடைக் கிழிந்த நின் காழகம் கலித்தொகை 73-17</ref>
வரிசை 11:
கண்ணகியின் முன் தோன்றி விலகிய பூதங்களில் ஒன்று “ஒண்ணிறக் காழகம் சேர்ந்த உடை” அணிந்தஅருந்தது (சிலப்பதிகாரம் அழற்படு காதை)</ref>
பெண்களும் <ref>தலைவன் நலத்தை 7 பரத்தையர் கவர்ந்து உண்டார்களாம். 1 செயலமை மாலையை நகையாக அணிந்தவள். 2 தொருவில் வளையலை வீசிக்கொண்டு நடந்தவள், 3 முத்தைப் பொட்டாக ஒட்டிக்கொண்டிருந்தவள், 4 காதிலே குழை அணிந்தவள், 5 அல்குலில் காழகம் அணிந்தவள், 6 முத்து ஞெகிழம் ((சிலம்பு) அணிந்தவள், 7 புலவியால் புல்லாது இருந்தவள் - கலித்தொகை 92-37</ref> அணிந்துகொண்டனர்.
 
==மேற்கோள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/காழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது